சென்னையில் ஷெகாவத்துக்கு திடீர் உடல் நலக் குறைவு
சென்னை:
சென்னை வந்துள்ள துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத்துக்கு திடீர் உடல் நலக் குறைவுஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை ஓய்வெடுத்துக் கொள்ளும்படி டாக்டர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
"கலாஷேத்ரா" நிறுவனரான ருக்மணி அருண்டேலின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காகஷெகாவத் சென்னை வந்துள்ளார்.
முன்னதாக நேற்று இரவு சென்னையில் உள்ள ராஜஸ்தானிய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நடத்தியபாராட்டு விழாவில் ஷெகாவத் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இன்று காலை திடீரென்று அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை டாக்டர்கள் சோதித்தனர். அப்போது அவருக்கு உயர் ரத்த அழுத்தம்ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்த அலைச்சல் காரணமாகவே ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்று கூறிய டாக்டர்கள்,பிற்பகல் வரை எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும், நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளுமாறும் அவருக்கு அறிவுறுத்தினர்.
இதையடுத்து அருண்டேல் நூற்றாண்டு விழாவில் ஷெகாவத் கலந்து கொள்ளவில்லை.
கடந்த வாரத் துவக்கத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தின்போது ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம்உரையின் இந்தி மொழியாக்கத்தை வாசித்துக் கொண்டிருந்தபோது ஷெகாவத் திடீரென்று மயங்கிவிழுந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications