நெல்லை அருகே நேருக்கு நேர் வந்த 2 ரயில்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு
திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே 2 பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதவிருந்தன. ஆனால் இருடிரைவர்களின் சாமர்த்தியத்தாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து நேற்று மாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்வழக்கம்போல் சென்னைக்குக் கிளம்பிச் சென்றது.
தாழையூத்து அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்த் திசையில் குருவாயூரில் இருந்துதிருநெல்வேலிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் வந்தது.
ஆனால் இந்த இரண்டு ரயில்களும் செல்லும் தண்டவாளப் பாதைகள் மாற்றப்படாததால் இரண்டும்நேருக்கு நேர் வரத் தொடங்கின. இதனால் பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இருந்தாலும் இரண்டு ரயில்களின் டிரைவர்களுமே நிலைமையை உணர்ந்து சாமர்த்தியமாகச்செயல்பட்டு ரயில்களை பிரேக் போட்டு நிறுத்தினர். ஒரு டிரைவர் சரியாகக் கவனிக்காமல்இருந்திருந்தாலும் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.
இதையடுத்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே உயர்அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications