சாத்தான்குளம்: "கப்சிப்" ஆன காங்கிரஸ் வேட்பாளர்!
தூத்துக்குடி:
சாத்தான்குளம் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தபோது காங்கிரஸ்வேட்பாளர் மகேந்திரன் கடைசி வரை வாக்கு எண்ணும் இடத்திற்கு வரவே இல்லை.
வாக்கு எண்ணிக்கை நேற்று டந்தது. இதன் முடிவில் அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணம் 17,492வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றார்.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு 11 மணிக்கெல்லாம் முடிவடைந்து விட்டது.
ஆனால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மகேந்திரன் அங்கு வரவில்லை. அதிமுகவேட்பாளர் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்ததையடுத்து காங்கிரஸ் ஏஜென்டுகளும்ஒவ்வொருவராகக் கிளம்ப ஆரம்பித்தனர்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் ஏஜென்டுகள் ஒருவரையுமே காணவில்லை.
முன்னதாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்கு நீலமேகவர்ணம் வந்தபோது அவரிடம்அடையாள அட்டை இல்லாத காரணத்தால் அவரை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுத்தனர்.பின்னர் ஒரு வழியாக அவர் உள்ளே நுழைந்தார்.
தேர்தல் கமிஷன் மற்றும் போலீசார் கெடுபிடி காரணமாக அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகபிரமுகர்கள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியிலேயே நின்று கொண்டிருந்தனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications