கொழும்பு-கொச்சி இடையே புதிய விமான சேவை
கொச்சி:
இலங்கையின் "ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ்" வரும் ஏப்ரல் 22ம் தேதி கொழும்பிலிருந்து கொச்சிக்குவிமான சேவையைத் தொடங்குகிறது.
"ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ்" நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் விமான சேவைகளை நடத்தி வருகிறது.கொழும்பிலிருந்து டெல்லி, மும்பை, கயா, பெங்களூர், திருச்சி, சென்னை மற்றும்திருவனந்தபுரத்திற்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 22ம் தேதி முதல் கொச்சிக்கும் ஒரு விமானத்தை இயக்க "ஸ்ரீலங்காஏர்லைன்ஸ்" முடிவு செய்துள்ளது.
ஏர்பஸ் ஏ320 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும்வெள்ளிக்கிழமைகளில் கொச்சிக்கும் கொழும்புக்கும் இடையே இயக்கப்படும்.
செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கொழும்பை விட்டு காலை 8.10 மணிக்குக் கிளம்பும்இந்த விமானம் காலை 9.40 மணிக்கு கொச்சி வந்து சேரும். அதேபோல வெள்ளிக்கிழமைகளில்காலை 9 மணிக்குக் கிளம்பும் விமானம் காலை 10 மணிக்கு கொச்சியை வந்தடையும்.
மேலும் கொச்சியிலிருந்து செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 10.15 மணிக்குப்புறப்படும் இந்த விமானம் பகல் 12.05 மணியளவில் கொழும்பை சென்றடையும்.வெள்ளிக்கிழமைகளில் காலை 11.50 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 1.40 மணிக்கு கொழும்புசென்று சேரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications