காஷ்மீர்: முஷாரப்புக்கு புஷ் நெருக்குதல்
வாஷிங்டன்:
காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப்பை அமெரிக்க அதிபர்ஜார்ஜ் புஷ் வற்புறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் பிரதமர் வாஜ்பாயை தொலைபேசியில் அழைத்துப் பேசியபோது, பாகிஸ்தான்எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்பதைத் தெளிவு படுத்தினார்.
காஷமீர் விவகாரத்தில் முஷாரபை நெருக்கினால் தான் ஈராக் விஷயத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம் என அமெரிக்காவிடம் இந்தியா கூறிவிட்டது.
இதையடுத்து முஷாரப்பை புஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போதுகாஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு முஷாரப்பை புஷ் வற்புறுத்தினார்.
மேலும் ஈராக் விவகாரம் தொடர்பாகவும் புஷ்சும் முஷாரப்பும் பேச்சு நடத்தினார்கள். ஈராக்கைத்தாக்கத் திட்டமிட்டுள்ள தங்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் எனவும்முஷாரபுக்கு புஷ் நெருக்குதல் கொடுத்தார். நெருக்குதலுக்கு முஷாரபும் பணிந்துவிட்டதாகத்தெரிகிறது.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications