கடலூர் அருகே சத்துணவு சாப்பிட்ட 45 மாணவ, மாணவிகள் மயக்கம்
கடலூர்:
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் என்ற ஊருக்கு அருகே உள்ள பேதங்குப்பம் கிராமத்தில் சத்துணவுசாப்பிட்ட 45 மாணவ, மாணவிகள் மயக்கமடைந்தனர். அவர்களில் 4 பேர் கவலைக்கிடமாகஉள்ளனர்.
பேதங்குப்பத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் நேற்று மதியம் வழக்கம் போல சத்துணவுவழங்கப்பட்டது.
ஆனால் இதைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 45 மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து வாந்திஎடுத்தனர். சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் உடனடியாக கடலூர் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகடாக்டர்கள் தெரிவித்தனர்.
பல்லி விழுந்த சாம்பாரை சோற்றில் கலந்து சாப்பிட்டதால்தான் மாணவ, மாணவிகளுக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications