ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து கைதி "எஸ்கேப்"
புதுக்கோட்டை:
தப்பித்தால் போதும் என்ற ஒரே நோக்கத்துடன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடும்பஸ்ஸிலிருந்து குதித்துத் தப்பினார் ஒரு கைதி.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சந்துரு. வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அவர்.
புதுக்கோட்டையில் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சந்துரு அழைத்து வரப்பட்டிருந்தார்.அவருடன் மேலும் நான்கு பேரும் கொண்டு வரப்பட்டிருந்தனர்.
விசாரணைக்குப் பின்னர் மீண்டும் திருச்சிக்கு கொண்டு செல்வதற்காக கைதிகளுடன் உடன் வந்தபோலீஸார் பஸ்ஸில் ஏறினர்.
அந்த பஸ் கிளம்பி சிறிது தூரம் சென்றதும் ஓடும் பஸ்ஸிலிருந்து சந்துரு மட்டும் திடீரென்று குதித்துத்தப்பினார்.
இதைச் சற்றும் எதிர்பாராத போலீசார், பஸ்சை நிறுத்தி விட்டு புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில்புகார் கொடுத்தனர். தப்பி ஓடிய சந்துருவைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications