கண்ணி வெடியில் சிக்கி வேலூர் ராணுவ வீரர் சாவு: ஜெ. ரூ.5 லட்சம் உதவி
சென்னை:
காஷ்மீர் எல்லையில் கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான ராஜேந்திரன் காஷ்மீர் எல்லையில் பணியாற்றிவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் கண்ணிவெடியில் சிக்கி உடல் சிதறி பரிதாபமாகஉயிரிழந்தார்.
ராஜேந்திரனின் திடீர் மரணம் குறித்து ஜெயலலிதா ஆழ்ந்த வேதனையும் இரங்கலும்தெரிவித்துள்ளார். மேலும் ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்கவும், அவருடையகுடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை அளிக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இன்று வேலூரில் நடைபெறும் ராஜேந்திரனின் இறுதிச் சடங்கில் தமிழக அரசின் சார்பில்ஊரகத் தொழில் துறை அமைச்சர் வடிவேல் கலந்து கொள்வார் என்று அந்தச் செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications