வேலூர் சிறையில் பார்வையாளர்களிடம் கெடுபிடி: வைகோ புகார்
நாகப்பட்டினம்:
வேலூர் மத்தியச் சிறையில் கைதிகளைச் சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கு ஏராளமானகட்டுப்பாடுகள் போடப்படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் மயிலாடுதுறையில் அதிமுகவினரைத் திமுகவினர் தாக்கியதுதொடர்பான வழக்கில் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வைகோ நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
வேலூர் சிறையில் கைதிகளைப் பார்ப்பதற்காகத் தினமும் ஏராளமான பார்வையாளர்கள்வருவார்கள். கைதிகளைச் சந்தித்து பேசிவிட்டு அவர்கள் செல்வார்கள்.
ஆனால் கடந்த மூன்று நாட்களாக பார்வையாளர் சந்திப்புக்குக் கடுமையான கெடுபிடிகள்விதிக்கப்பட்டுள்ளன.
ஒரு கைதியைச் சந்திக்க ஒரு நாளைக்கு மூன்று பேர்தான் வர வேண்டும். 30 நிமிடங்கள்தான் பேசவேண்டும் என்று சிறை அதிகாரிகள் திடீர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
மேலும் நன்னடத்தை காரணமாக வேலூர் சிறையிலிருந்து மட்டும் தற்போது 600 கைதிகள்விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
நன்னடத்தை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற மனிதாபிமானம் கூட தமிழக அரசிடம் இல்லைஎன்றார் வைகோ.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications