13 ஆண்டுக்கு முன் ரூ.500 லஞ்சம்: 2 அதிகாரிகளுக்கு ஓராண்டு கடுங்காவல்
சென்னை:
500 ரூபாய் லஞ்சம் வாங்கிய 2 அரசு அதிகாரிகளுக்கு 1 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல் வருவாய்த்துறையின் தாலுகா துணை ஆய்வாளராக இருந்தவர் ராமச்சந்திரன். அங்குபிர்கா சர்வேயராக இருந்தவர் செங்கோட்டையன்.
இருவரும் 13 ஆண்டுகளுக்கு முன் பணியின்போது ரூ.500 லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கில்இவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்இருவரும் அப்பீல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி தினகரன் இருவருக்கும் தலா 1 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதித்தார்.
"பல்லவன்" பணத்தை சுருட்டிய கேஷியர்:
இதற்கிடையே சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அண்ணாநகர் கிளையில் ரூ.1 லட்சம் வரைபண மோசடி செய்த கேஷியரைப் போலீசார் கைது செய்தனர்.
அண்ணாநகர் டிப்போவில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளப் பணம் ரூ.1 லட்சத்தை எடுத்துவர வங்கிக்குச் சென்றிருந்தார் கேஷியர் ஜெயபாலன். ஆனால் அவர் வெறும் கையுடன்தான்திரும்பினார்.
தான் பணத்தை எடுத்துக் கொண்டு வந்தபோது சிலர் வழிமறித்து தன்னிடமிருந்த ரூ.1 லட்சம்பணத்தையும் திருடிச் சென்றதாக தன் மேலதிகாரிகளிடம் அவர் கூறினார்.
இது குறித்து திருமங்கலம் போலீஸில் புகார் செய்யப்பட்டது. விசாரணை நடத்தியபோதுஜெயபாலனின் குட்டு வெளிப்பட்டது. பணத்தை இவரே மறைத்து வைத்து விட்டு, யாரோ திருடிவிட்டதாகக் கூறியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஜெயபாலன் கைது செய்யப்பட்டார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications