தமிழர் விடுதலைப் படைத் தலைவர் நீதிமன்றத்தில் ஆஜர்
காரைக்குடி:
காரைக்குடி அருகே கல்லல் நகரில் நடந்த 2 கொலைகள் தொடர்பான வழக்கில் தமிழர் விடுதலைப் படையைச்சேர்ந்த ராஜாராமன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
கல்லல் நகரில் நடந்த இரண்டு கொலைகளில் ராஜாராமனுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் கூறுகின்றனர். இதுதொடர்பாக காரைக்குடி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதில் ஆஜர் செய்வதற்காக ராஜாராமனைபோலீஸார் பலத்த பாதுகாப்புடன் காரைக்குடிக்கு அழைத்து வந்தனர்.
மார்ச் 21ம் தேதி வரை அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜாராமன் 10 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கொலைகளைச்செய்தார் என்று போலீசார் கூறுகின்றனர்.
பல வருடமாக தலைமறைவாக இருந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னையில் கைது செய்யப்பட்டார்.இவர் மீது பல கொள்ளை, மிரட்டல், கடத்தல் வழக்குகளும் உள்ளன. தனது இயக்கத்துக்குத் தேவையான நிதிதிரட்டுவதற்காக இவர் இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
தன்னை போலீசார் மிருகத்தனமாக நடத்துவதாக நீதிபதியிடம் ராஜாராமன் புகார் கூறினார். மேலும் தன் மீது பல பொய் வழக்குகளைஜோடித்து வருவதாகவும் இதனால் மனித உரிமைக் கமிஷனிடம் புகார் தர அனுமதிக்க வேண்டும் என்றும் ராஜாராமன் கோரியுள்ளார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications