இந்தியாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி: 2 ஜெர்மன் வியாபாரிகள் கைது
Subscribe to Oneindia Tamil
பெர்லின்:
இந்தியாவுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த 2 ஜெர்மனி வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாலம் கட்டும் பணிகளில் ஈடுபடும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹைடிராலிக்சிலிண்டர்களை அந்த இரண்டு பேரும் சட்ட விரோதமாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 1997 முதல் 2000ம் ஆண்டு வரை ஒன்பது முறை இதுபோன்ற ஹைடிராலிக் சிலிண்டர்களைஅவர்கள் கடத்தியுள்ளனர்.
ஜெர்மனி சட்ட விதிமுறைகளை மீறி இவற்றை ஏற்றுமதி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள அந்தஇருவரின் பெயர்களும் அவர்களுடைய நிறுவனத்தின் பெயரும் வெளியிடப்படவில்லை.
இந்தியாவின் தொலை தூர ஏவுகணையான அக்னி ஏவுகணைகளில் இந்த ஹைடிராலிக்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications