அமெரிக்க வேன் விபத்தில் இந்திய மாணவன், மாணவி பலி
பெளவ்மேன் (அமெரிக்கா):
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் வேகமாகச் சென்று கொண்டிருந்த வேன்தலைகீழாகக் கவிழ்ந்ததில் அங்கு படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த மாணவனும் மாணவியும்தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தனர்.
கிரீன்ஸ்போரோவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 7 இந்தியமாணவ, மாணவிகள் வார இறுதியைக் கொண்டாடுவதற்காக நேற்று காலை புளோரிடாவில் உள்ளடேய்டோனா பீச்சுக்கு சிறிய வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று நிலை தடுமாறிய அந்த வேன் தலைகீழாகக் கவிழ்ந்து பல மீட்டர் தூரத்திற்குஇழுத்துச் செல்லப்பட்டது.
இந்த விபத்தில் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் வேனிலிருந்து ஆறு மீட்டர் தூரத்திற்கு அப்பால்வீசி எறியப்பட்டனர். இருவரும் சீட் பெல்ட்டுகளை அணியவில்லை என்று தெரிகிறது.
அவர்கள் இரண்டு பேருக்குமே 24 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
வேனில் பயணம் செய்த வேறு மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில்தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சியாகிருஷ்ணா தீகாலா என்பவர் உயிருக்குப்போராடிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
உமாதேவி கல்லேம்திரேச்சி மற்றும் காயத்ரி ஸ்ரீதரன் ஆகியோரும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications