தேசிய கொடி: கிரிக்கெட் ரசிகர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்
சென்னை:
பெரியாரை விமர்சிக்கத் தான் ரஷ்ய முட்டாளைத் தேடிப் பிடித்து அவனைப் பற்றிய கதை கூறியுள்ளார்ஜெயலலிதா என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலியில் கருணாநிதி எழுதியுள்ள கடித விவரம்:
ரஷ்யாவில் கடவுள் இல்லை என்று மறுத்துப் பேசும் முட்டாள் இருந்தான் என்று கூறி பெரியாரை விமர்சிக்கஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா. கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று கல்லில் செதுக்கச் சொல்லியபெரியாரையும் அப்படி செதுக்கி வைத்தவர்களை கண்டிப்பதற்கும் ஒரு அளவு இருக்கிறது.
நாத்திக வாதத்துக்கு எதிராக ஆத்திக வாதத்தை வைக்கலாம். அது ஆரோக்கியமான விவாத முறை.அதைவிட்டுவிட்டு ரஷ்ய முட்டாள் ஒருவனைத் தேடிப்பிடித்து, அவனை முன்னிறுத்தி ஜெயலலிதா தன் அதிகாரஆணவைத்தைக் காட்டியிருக்க வேண்டியதில்லை.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வரும் பார்யாைளர்களிடம் சிக்கி அந்தந்த நாட்டுக் கொடிகள்பட்டுவரும் பாட்டைப் பார்த்தால் வேதனையாக உள்ளது. சிலர் கொடியையே அப்படியே சட்டையாக போட்டுவருகின்றனர். இன்னும் சிலர் அதை குல்லாய் போல மடித்து மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தேசியக்கொடியை தாங்களையம் அறியாமலேயே ரசிகர்கள் அவமதித்து வருவதைத் தடுக்க வேண்டும் எனறுஎழுதியுள்ளார் கருணாநிதி.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications