கோவில் சிலை சேதம்: பெரியகுளம் அருகே பதற்றம்
தேனி:
தேனி மாவட்டம் பெரியுகுளம் அருகே கைலாசநாதபுரம் கோவிலில் சாமி சிலை, பீடம் ஆகியவைசில விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கைலாசநாதபுரம் பகுதியில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த 1000 ஆண்டு பழமையான கைலாசாநபுரம்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குள் அதிகாலையில் புகுந்த சில விஷமிகள் சிவலிங்கம், பீடம்,சூலாயுதம் போன்றவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர்.
காலையில் கோவிலைத் திறந்தபோது தான் இது குறித்த விவரம் தெரியவந்தது. உடனே கோவில்குருக்கள் அலறி அடித்துக் கொண்டு ஊர் மக்களிடம் விவரத்தைச் சொன்னார்.
உடனே ஆயிரக்கணக்கான மக்கள் கோவில் அருகே கூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி மல்லையா போலீசாரிடம் புகார்கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்தவுடன் போலீசார் விரைந்து வந்து கூட்டத்தைக் கலைந்து போகச் செய்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் பரவியதையடுத்து பெரியகுளம் நகர் முழுவதுமே பதற்றம் நிலவுகிறது.
போலீசார் அங்கு உஷார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications