கேஸ் சிலிண்டர் வெடித்து தாய், தந்தை, மகன்கள் படுகாயம்
கோவை:
கோவை அருகே உள்ள கணபதி என்ற இடத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த4 பேர் படுகாயமடைந்தனர்.
கணபதி பகுதியில் உள்ள கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரும், இவரது மனைவி சித்ரா,மகன்கள் கருப்பையா, ராஜா ஆகியோரும் இரவில் கேஸ் சிலிண்டரை சரியாக ஆப் செய்யாமல் தூங்கினர்.இதனால் வீடு முழுவதும் கேஸ் பரவியது.
காலையில் பால் காய்ச்சுவதற்காக சித்ரா அடுப்பைப் பற்ற வைத்துள்ளார். அப்போது பெருத்த சப்தத்துடன்சிலிண்டர் வெடித்தது. அந்த அறைமுழுவதும் தீப்பிடித்துக் கொண்டது. இதில் சித்ராவுக்கு பலத்த தீக் காயம்ஏற்பட்டது.
லட்சுமணனும், அவரது இரு மகன்களும் சித்ராவைக் காப்பாற்ற முயன்றபோது அவர்களுக்கும் தீக்காயம்ஏற்பட்டது. இதையடுத்து நான்கு பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சித்ராவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications