சக்கைப் போடு போடும் கருணாநிதியின் "தொல்காப்பிய பூங்கா": 4வது பதிப்பு ரெடி
சென்னை:
தன்னுடைய "தொல்காப்பியப் பூங்கா" நூலின் 4வது பதிப்வை வெளியிடுவதற்காக திமுக தலைவர் கருணாநிதிவரும் 22ம் தேதி திருச்சி செல்கிறார்.
சமீபத்தில் "தொல்காப்பிய"த்திற்கு உரை எழுதினார் கருணாநிதி. அதன் முதல் பதிப்பு சென்னையிலும், இரண்டாவதுபதிப்பு மதுரையில் வெளியிடப்பட்டன. இந்த இரண்டு பதிப்புகளுமே லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்றுத் தீர்ந்துவிட்டன.
இதைத் தொடர்ந்து மூன்றாவது பதிப்பின் விற்பனையும் தற்போது சூடுபிடித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில்தற்போது நான்காவது பதிப்பும் கண்டுள்ளது "தொல்காப்பியப் பூங்கா".
இந்த நான்காவது பதிப்பை திருச்சியில் வெளியிடுகிறார் கருணாநிதி. இதற்காக 22ம் தேதி திருச்சி செல்கிறார் அவர்.
அன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழறிஞர் மா. நன்னன் நூலை வெளியிடுகிறார். கே.சி.பழனிச்சாமி, கண்ணப்பன் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.
கார்க்கி எழுதிய "தாய்" ரஷ்ய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை எழுதுவதற்காக கருணாநிதி இன்றுகொடைக்கானல் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications