தீப்பெட்டி தொழிற்சாலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சூரங்குடி என்ற இடத்தில் தீப்பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில்ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உடல் கருகி இறந்தார். மேலும் ஒரு பெண் உள்பட இருவர் பலத்தகாயமடைந்தனர்.
தீக் குச்சித் தயாரிக்கத் தேவையான ரசாயன பொருள்களை ஒரு ஊழியர் கலக்கிக்கொண்டிருந்தபோது திடீரென அது வெடித்தது. இதில் அவரது கால் முழுவதுமாகக் கருகியது.
இதைப் பார்த்த இன்னொரு ஊழியர் அவரைக் காப்பாற்ற அங்கு சென்றார். ஆனால், தீ வேகமாகப்பரவியதால் அவரது உடலில் தீப் பிடித்துக் கொண்டது. சிறிது நேரத்தில் அவர் உடல் கருகி இறந்தார்.
இன்னொரு பெண் ஊழியரும் இச் சம்பவத்தில் பலத்த காயமடைந்தார்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications