தமிழகத்தில் "புலிகள்" நடமாட்டம் இல்லை: அரசு
சென்னை:
தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதாக தமிழக அரசின்தலைமைச் செயலாளரான லட்சுமி பிரானேஷ் கூறியுள்ளார்.
சென்னையில் "சிவில்-மிலிட்டரி லையேசன்" மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசுகையில்,
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தவிர்ப்பதற்கு மாநிலப் போலீசார் மற்றும் முப்படையினரின்கூட்டு முயற்சிகள் எந்த அளவுக்குத் தேவை என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்தியக் கடற்படையினரின் முழு ஒத்துழைப்புடன் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளவிடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை தமிழகப் போலீசார் முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இயற்கைச் சீற்றங்களின்போது தீயணைப்புப் படை வீரர்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் சிறப்பாகஉதவி வருவதையும் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். முன்னாள் ராணுவத்தினருக்கும்அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தேவையான பல நலத் திட்டங்களை தமிழக அரசு அமலாக்கிவருகிறது என்றார் லட்சுமி பிரானேஷ்.
இந்த மாநாட்டில் தமிழக டி.ஜி.பி. ராஜகோபாலன் மற்றும் முப்படைகளைச் சேர்ந்த உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications