மனைவியைக் கொன்ற ராணுவ வீரர்
தேனி:
தேனி அருகே மனைவியை கொடூரமாக அடித்துக்கொன்ற ராணுவ வீரரைப் போலீஸார் கைதுசெய்தனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சுக்கங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்.ராணுவத்தில் பணியாற்றி வரும் இவர், சில நாட்களுக்கு முன் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
ஊருக்கு வந்ததிலிருந்து சதீஷ்குமார் தன் மனைவி சோனியாவுடன் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டுப் படிக்கட்டில் விழுந்து இறந்த நிலையில் சோனியாவின் பிணம்கிடந்ததை அவருடைய உறவினர்கள் பார்த்தனர். இதைத் தொடர்ந்து சோனியாவின் தந்தைக்குத்தகவல் தரப்பட்டது.
விரைந்து வந்த அவர் இது தொடர்பாகப் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவுசெய்து சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சதீஷ்குமார்தான் சோனியாவைக்கொடூரமாக அடித்து, படிக்கட்டில் உருட்டி விட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து சதீஷ்குமாரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவருடைய தந்தைபழனிச்சாமி, தாயார் நீதியாள், சகோதரர் பிரவீன்குமார் ஆகியோரையும் போலீஸார் கைதுசெய்தனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications