மனைவியின் உடலை மருத்துவமனைக்கு அர்ப்பணித்த கணவர்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தபால்துறை ஊழியரான நாகலிங்கம் தனது மனைவியின் உடலைவேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்குத் தானம் செய்தார்.
வேலூர் பெரிய அல்லாபரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகலிங்கத்தின் மனைவி ராணி. இவர்வியாழக்கிழமை மரணமடைந்தார். இதையடுத்து ராணியின் கண்களை அவர் விரும்பியபடிதானமாகக் கொடுத்தார் நாகலிங்கம்.
பின்னர் அவரது உடலையும் தானமாகக் கொடுக்க முடிவு செய்தார். அது குறித்து வேலூர் சி.எம்.சி.மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசினார். ராணியின் உடலை ஏற்கஅவர்கள் முன் வந்தனர்.
இதைத் தொடர்ந்து பெரிய அல்லாபுரம் பகுதியினர் ஊர்வலமாக ராணியின் உடல் எடுத்துச் சென்றுவேலூர் சி.எம்.சி. மருத்துவமனையிடம் ஒப்படைத்தனர்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications