பாண்டிச்சேரி அருகே மீனவர்கள் மோதல்: 7 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அருகே இரு பிரிவு மீனவர்களுக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் 7 பேர்படுகாயமடைந்தனர்.
பாண்டிச்சேரி- கடலூர் சாலையில் நல்லவேடு மற்றும் பன்னித்திட்டு ஆகிய கடலோரக்கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கிடையே இந்த திடீர் மோதல் ஏற்பட்டது.
கடலில் மீன் பிடிக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதம் கரைக்குத் திரும்பியதும் மோதலாக மாறியது.
இந்த மோதலில் 20 படகுகள் அடித்து உடைக்கப்பட்டன. 20 குடிசைகளுக்கு தீவைக்கப்பட்டது.வாள்கள், அரிவாள்களால் மீனவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டனர்.இதில் 7 பேருக்கு மிக பலத்த காயம் ஏற்பட்டது.
இச் சம்பவத்தையடுத்து அங்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications