ஆடம்பர அரசு விழாக்கள்: வெள்ளை அறிக்கை கோருகிறார் நல்லகண்ணு
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
மாவட்டந்தோறும் ஆடம்பரமாக நடத்தப்பட்டு வரும் அரசு விழாக்கள் குறித்து முதல்வர்ஜெயலலிதா வெள்ளை அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட்செயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
இது தொடர்பாக தர்மபுரியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் நல்லகண்ணுபேசுகையில், அரசு விழாக்கள் மிகவும் ஆடம்பரமாகிவிட்டன. இதனால் மக்களின் வரிப்பணம்கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டு வருகிறது.
சாத்தான்குளம் இடைத்தேர்தல் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய தேர்தல் ஆணையம்கடுமையாகக் கண்டித்துள்ளது. எனவே, அதற்குப் பொறுப்பேற்று ஜெயலலிதா பதவி விலகவேண்டும். பதவியில் நீடிக்க அவருக்குத் தகுதி கிடையாது.
பொடா சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பல மாதங்களாக சிறையில்வைக்கப்பட்டுள்ளார். அவரை உடனே அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications