படிச்சுட்டா வேலை தர முடியாது: கூறுகிறார் பாண்டி முதல்வர்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
கல்வியைமுடித்தவுடன் மாணவர்கள் சுயமாகவே வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்றுபாண்டிச்சேரிமுதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மைலம் பகுதியில் உள்ள மைலம் பொறியியல் கல்லூரியில் நடந்தபட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு ரங்கசாமி பேசுகையில்,
கல்வியைமுடித்தவுடன் அரசு வேலைக்காக மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கக் கூடாது. (யார்காத்திருப்பது??). படித்து முடிக்கும் அத்தனை பேருக்கும் வேலை கொடுக்கும் நிலையில் அரசுகள்இல்லை.
படித்தவுடன் தாமாகவே சுயவேலையைத் தேடிக் கொள்ளும் தகுதியை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் அவர்களுக்கும் நல்லது, அரசுகளுக்கும் நல்லது என்றார்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications