இலவச மின்சாரம் ரத்து: காவிரி டெல்டா விவசாயிகள் கடும் அதிர்ச்சி
தஞ்சாவூர்:
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து காவிரிடெல்டா விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மின்சாரக் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்ட அரசுவிவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தையும் ரத்து செய்துள்ளது. இவை இரண்டும் இன்று முதல்அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட காவிரி டெல்டாவிவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகம் காவிரியில் நீர் திறந்து விடாததாலும், பருவ மழை பொய்த்து விட்டதாலும் ஏற்கனவேகுறுவை மற்றும் சம்பா சாகுபடிகளை இழந்து விட்டதாகக் கூறும் விவசாயிகள், இந்த இலவசமின்சார ரத்து அறிவிப்பு தங்களை மேலும் பாதித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
எனவே இலவச மின்சார ரத்து அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே மின் கட்டண உயர்வையும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்துசெய்யப்பட்டதையும் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக காங்கிரஸ்செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இன்று சென்னையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
சட்டசபையின் வரும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக தோழமைக் கட்சிகளுடன் கலந்துஆலோசித்து போராட்டம் தொடர்பான திட்டங்கள் அறிவிக்கப்படும்.
மேலும் அதிமுக அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளைக் கண்டித்து சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்றார் இளங்கோவன்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications