தமிழக கடல் எல்லையில் ஊடுருவிய 19 இலங்கை மீனவர்கள்
தூத்துக்குடி:
தமிழக கடல் எல்லைக்குள் ஊடுருவிய 19 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களுடைய 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமேஸ்வரம், நாகப்பட்டனம் பகுதி மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடல் பகுதிக்குள் சென்றுவிடுவது போல தூத்துக்குடி அருகே உள்ள இந்திய கடல் எல்லைக்குள் அடிக்கடி இலங்கைமீனவர்கள் வந்து விடுவது உண்டு.
இலங்கை மீனவர்களின் ஊடுருவலைத் தடுப்பதற்காகக் கடலோரக் காவல் படையின் கப்பல்ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிறிது நாட்களாக அமைதியாக இருந்த இலங்கை மீனவர்கள் மீண்டும் ஊடுருவலைத்தொடங்கியுள்ளனர்.
தூத்துக்குடியிலிருந்து 60 கடல் மைல் தொலைவில் நான்கு படகுகளில் இலங்கை மீனவர்கள் 19 பேர்இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவி வந்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்ததும் இந்தியக்கடலோரக் காவல் படையினர் விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
அவர்கள் அனைவரும் தூத்துக்குடி கொண்டுவரப்பட்டு தெர்மல் நகர் காவல் நிலையத்தில்ஒப்படைக்கப்பட்டனர். அவர்களது நான்கு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications