கொடைக்கானலை சுற்றிப் பார்த்தார் கருணாநதி
கொடைக்கானல்:
புத்தகம் எழுதுவதற்காக கொடைக்கானல் சென்றுள்ள திமுக தலைவர் கருணாநிதி கொடைக்கானலின்இயற்கை அழகை சுற்றிப் பார்த்து ரசித்தார்.
கடந்த 14ம் தேதி கொடைக்கானல் சென்று சேர்ந்தார் கருணாநதி. பிரபல ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம்கார்க்கி எழுதிய "தாய்" நூலை தமிழில் கவிதை நடையில் மொழி பெயர்ப்பு செய்யும் பணிக்காககொடைக்கானல் சென்றுள்ளார் கருணாநிதி.
தனது மகன் அழகிரியின் பங்களாவில்தான் அவர் தங்கியுள்ளார். இரண்டு நாட்களாக புத்தகம்எழுதிய அவர் நேற்று எழுத்துக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வெளியே வந்தார்.
காரில் சென்று கொடைக்கானலை சுற்றிப் பார்த்து ரசித்தார். பசுமைப் பள்ளத்தாக்கு, ஏரி, பில்லர் ராக்உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று இயற்கை அழகை ரசித்துப் பார்த்தார் கருணாநிதி.
மேலும் ஆங்காங்கே கடைவீதிகளில் கூடியிருந்தவர்களிடம் பேசினார். காரை நிறுத்திவியாபாரிகளிடமும் சில நிமிடங்கள் பேசினார்.
கருணாநிதியைத் திடீரென்று அங்கு பார்த்ததும் கொடைக்கானல்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும்மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் தனது பங்களாவிற்கு கருணாநிதி திரும்பினார்.
இன்று தொடர்ந்து நூலை எழுதுகிறார் கருணாநிதி. அடுத்த ஒரு சில நாட்கள் வரை அவர்கொடைக்கானலிலேயே தங்கி இருப்பார் என்று தெரிகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications