குடிநீர் பற்றாக்குறை: முதுமலை யானைகள் "டிரான்ஸ்பர்"
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை வன விலங்குகள் சரணாலயத்தில் நிலவும் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால்அங்கிருந்த 26 யானைகளும் அருகில் உள்ள மாயாறு ஆற்று மூங்கில் காட்டுப் பகுதிக்கு இடமாற்றம்செய்யப்பட்டுள்ளன.
முதுமலைக் காட்டுப் பகுதியில் கோடை காலம் காரணமாக கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.இதனால் சரணாலயம் மூடப்பட்டுள்ளது.
தண்ணீர் இல்லாத காரணத்தால் இந்தச் சரணாலயத்தில் உள்ள விலங்குகள் கடும் அவதியடைந்துள்ளன. குறிப்பாகயானைகளுக்கு பெரும் திண்டாட்டமாகப் போய்விட்டது.
முதுமலையில் 18 ஆண் யானைகள் உள்பட 26 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகள்தற்போது மாயாறு ஆற்றுப் பகுதியில் உள்ள மூங்கில் காட்டுப் பகுதிக்கு தற்காலிகமாக இடமாற்றம்செய்யப்பட்டுள்ளன.
குளிர்ச்சியான இந்தப் பகுதியில் யானைகள் செளகரியமாக இருக்கின்றன. நன்கு குளிக்கவும் ஆற்றுத் தண்ணீர்தாராளமாக இருப்பதால் யானைகளின் வெயில் கொடுமை பெருமளவில் தணிந்துள்ளது.
இந்த யானைகளின் பாகன்களும் இங்கேயே தங்கிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications