ஈராக் கர்ப்பிணிகளின் அச்சம்
பாக்தாத்:
போர் அபாயம் காரணமாக ஈராக்கில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் சிசேரியர் ஆபரேசன் செய்து கொண்டு அவசரஅவசரமாகக் குழந்தைகளைப் பெற்று வருகின்றனர்.
ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து விட்டால் அதன் பின்னர் மருத்துவமனைக்குச் சென்று பிரசவிக்க எந்தஅளவுக்கு வாய்ப்பு இருக்கும் என்று தெரியவில்லை. மேலும் மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகலாம்என்று அஞ்சப்படுகிறது.
அதனால் இப்போதே சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் நிறைமாத கர்ப்பிணிகள் குழந்தைகளைப் பெற்றுவருகின்றனர்.
"போர் ஆரம்பித்த பின்னர் பல இடங்களில் நிச்சயம் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும். அப்போது நிச்சயம்வீட்டை விட்டு வெளியேறவே முடியாது. அதனால்தான் இப்போதே குழந்தையைப் பெற்றுக் கொள்கிறேன்"என்றார் ஒரு பெண்.
போர் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்ற உத்தரவாதம் ஏதும் இல்லை என்பதால், ஏழு மாத கர்ப்பிணிகள் கூடமருத்துவமனைகளுக்குச் சென்று அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications