பொதுமக்களுடன் "ஹோலி" கொண்டாடிய வாஜ்பாய்
டெல்லி:
ஹோலிப் பண்டிகையையொட்டி பிரதமர் வாஜ்பாய் தன் இல்லத்தில் பொதுமக்களுடன் இதைக் கொண்டாடிமகிழ்ந்தார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஹோலிப் பண்டிகை பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாகவட இந்தியர்கள் இந்த விழாவை வண்ணமயமாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துன் கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கானமக்கள், குறிப்பாக இளைஞர்கள், ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளைத் தூவி ஹோலியைக்கொண்டாடினார்கள்.
ஹோலி கொண்டாட்டங்களையொட்டி டெல்லி நகரமே களை கட்டி இருந்தது. வாஜ்பாய் இல்லத்திலும் இன்றுசிறப்பு ஹோலி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவரும் இதில் கலந்து கொண்டார்.
தொழிலாளர் நலத் துறை இணை அமைச்சர் விஜய் கோயல் தலைமையிலான நடனக் குழுவினர் ராதா-கிருஷ்ணன்ஹோலி நடனம் ஆடுவது போல் ஆடிக் காட்டினர். வாஜ்பாய் இதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார்.
வாஜ்பாய்க்கு தீவிர பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு அவரைச் சுற்றிலும் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் நின்றுகொண்டிருந்ததால் அவர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் இடையே பெரும் "தள்ளு முள்ளு" ஏற்பட்டது.பிரதமரைப் புகைப்படம் எடுப்பதற்குள் பத்திரிக்கை போட்டோகிராபர்களுக்கும் போதும் போதும் என்றாகிவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications