மாற்றி அமைக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதிகள்
சென்னை:
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள், சட்டப் பேரவைத் தொகுதிகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.
இந்தப் பணி தொடங்கிவிட்டதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி கூறினார்.
இப்போது ஒரு சட்டப் பேரவை தொகுதி இரு மாவட்டங்களில் வருவது, ஒரே பஞ்சாயத்தின் ஒரு பகுதி ஒரு தொகுதியிலும் இன்னொருபகுதி அடுத்த தொகுதியிலும் வருவது போன்ற பிரச்சனைகள் உள்ளன.
இதனால் நிர்வாகரீதியில் பல பிரச்சனைகள் வருகின்றன. இதை மாற்றி அமைத்து ஒரு சட்டப் பேரவைத் தொகுதி ஒரே மாவட்டத்தின் கீழ்வருமாறும், பஞ்சாயத்தின் அனைத்துப் பகுதிகளும் ஒரே எம்.எல்.ஏ. தொகுதிக்குள் வருமாறும் மாற்றப்படும்.
எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இந்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது.
அதே போல சில தொகுதிகளில் மிக அதிக மக்களும் பக்கத்து தொகுதியில் குறைவான மக்களும் உள்ளனர். இதுவும் சமப்படுத்தப்படும்என்றார் பழனிச்சாமி.
எந்தத் தேர்தல் என்றாலும் கிராமங்களில் தான் அதிக அளவில் வாக்குப் பதிவு நடப்பதாகவும் நகர்ப் பகுதிகளில் வாக்குப் பதிவு வர வரகுறைந்து கொண்டே வருவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக சென்னை நகரில் வாக்களிப்போர் எண்ணிக்கை 35 சதவீதத்துக்கும்கீழாகவே உள்ளதாகவும் கூறினார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications