கொதிக்கும் எண்ணெய்க்குள் கைவிட்டு வடை சுடும் "அன்பு"
சேலம்:
மேட்டூரைச் சேர்ந்த அன்பு என்ற இளைஞர் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கொதிக்கும்எண்ணெயிலிருந்து வெறும் கையால் வடைகளை எடுத்து அதிசயிக்க வைத்து வருகிறார்.
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் அன்பு. இவர் பலகாரக் கடை வைத்திருக்கிறார். சாதனை படைக்கவேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டவர் அன்பு. இதற்காக என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தபோதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது.
தனது பலகாரக் கடைக்காக வடை சுடும்போது வடையைக் கரண்டியால் எடுப்பதற்குப் பதில் வெறும் கையால்எடுக்க முடிவு செய்தார்.
இதையடுத்து கொதிக்கும் எண்ணெய்க்குள் கையை விட்டு வடையை லாவகமாக அவர் எடுத்துப் போடஆரம்பித்தார். இதைப் பார்த்த பொது மக்கள் அதிசயத்துடன் அங்கு கூடி அவரை வியந்து பாராட்டினர்.
கொதிக்கும் எண்ணெய்க்குள் அன்பு கையை விட்டு வடையை எடுத்துப் போடுவதைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம்அதிகரித்து வருகிறது.
தனது இந்தச் சாதனை, "கின்னஸ்" அல்லது "லிம்கா" சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று ஆவலுடன்எதிர்பார்க்கிறார் அன்பு.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications