பெலாரஸ் நாட்டில் தஞ்சம் புகுவாரா சதாம்?
மாஸ்கோ:
ஈராக் போரை நிறுத்த சதாம் ஹூசேனுக்கு புகலிடம் தர பஹ்ரைன் நாடு முன் வந்துள்ளது.
தங்களது நாட்டுக்கு வந்துவிடும்படி நேற்றே அந்த நாடு சதாம் ஹூசேனுக்கு அழைப்பு விடுத்தது. இதே போலமேலும் 5 நாடுகளும் சதாமுக்கு தஞ்சம் தர முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக முன்னாள் யு.எஸ்.எஸ்.ஆர். நாடான பெலாரஸ் சதாமுக்கு ரகசிய அழைப்பு விடுத்திருப்பதாகத்தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நாட்டுக்கும் ஈராக்குக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது.மேலும் சதாமின் நெருங்கிய நண்பரான ரஷ்ய நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் சமீபத்தில் பெலாரஸ் தலைநகர்மின்ஸ்க் நகருக்குச் சென்று அந் நாட்டுத் தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். அப்போது சதாம் ஹூசேனுக்குபுகலிடம் தருவது குறித்து இரு தரப்பினரும் பேசியதாகத் தெரிகிறது.
அதே போல பாக்தாக் நகர மேயரும் சமீபத்தில் 6 முறை பெலாரஸ் போய் வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த மாதஇறுதியில் சதாமின் மகன் உதய்யும் பெலாரஸ் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications