11 மாணவர்களை பட்டினி போட்டி விடுதி வார்டன்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
குழித்துறையில் உள்ள ஆதி திராவிட மாணவர் விடுதியில் 11 மாணவர்களுக்கு மட்டும் சாப்பாடு போடாமல்துன்புறுத்திய விடுதி வார்டன் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள இந்த விடுதியின் வார்டன் குறிப்பிட்ட 11 மாணவர்களுக்குமட்டும் சாப்பாடு போடாமல் அவர்களைக் கொடுமைப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ககந்தீப் சிங் பேடிக்கு ஏராளமான புகார்கள் வர ஆரம்பித்தன.
இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த ஆதி திராவிடர் நலத் துறை அதிகாரி மகேந்திரவேல்நியமிக்கப்பட்டார். தீவிர விசாரணைக்குப் பின்னர் அவர் மாவட்ட கலெக்டரிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
அறிக்கையில், மாணவர்களை விடுதி வார்டன் தாக்கியிருப்பது உண்மைதான் என்பது தெரிய வந்தது. இதையடுத்துவிடுதி வார்டனை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications