காஞ்சி மடத்திற்கு வருகிறார் நேபாள மன்னர்
சென்னை:
நேபாள மன்னர் ஞானேந்திராவும் அவரது மனைவியும் 5 நாள் பயணமாக 22ம் தேதி சென்னை வருகிறார்கள்.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வரும் 22ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு டெல்லியிலிருந்து மன்னரும் அவரது மனைவியும் தனி விமானத்தில்சென்னை வருகிறார்கள்.
அடுத்த நாள் அவர்கள் காஞ்சிபுரம் செல்கிறார்கள். அங்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்சன்யாசம் மேற்கொண்டதன் பொன் விழா தொடர்பான கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.
இதையடுத்து இருவரும் 24ம் தேதி மதுரை புறப்பட்டுச் செல்கிறார்கள். மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமிதரிசனம் செய்கிறார்கள்.
பின்னர் 25ம் தேதி ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி வழிபாடு செய்யும் நேபாள மன்னரும்அவருடைய மனைவியும் மீண்டும் மதுரை திரும்பி, 26ம் தேதி திருப்பதிக்கு பயணிக்கிறார்கள்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications