விவசாயிகள் தற்கொலை தொடரலாம்: ராமதாஸ் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் தற்கொலை செய்வது தொடரலாம் என்று பாமகநிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு, இலவச மின்சாரம் ரத்து ஆகியவற்றைக் கண்டித்து பாமக தொண்டர்கள் தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் கலந்து கொண்டார். அரசின் இந்தஅறிவிப்பால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.
திருச்சியில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலகம் அருகே நடந்த இந்தப் போராட்டத்தில் ஏராளமான பாமகவினர் கலந்து கொண்டனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications