அமெரிக்காவிடம் சரணடைந்த 18 ஈராக் வீரர்கள்
Subscribe to Oneindia Tamil
குவைத்-ஈராக் எல்லை:
ஈராக் மீது அமெரிக்கா தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பாகவே குவைத் எல்லையில் இருந்த 18 ஈராக் வீரர்கள்அமெரிக்க ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.
எல்லை வழியாக குவைத்துக்குள் வந்த அந்த வீரர்கள் அங்கிருந்த அமெரிக்க ராணுவத்திடம் தங்கள் ஆயுதங்களைஒப்படைத்து விட்டு சரணடைந்து விட்டனர்.
முதலில் 15 ஈராக் படையினர் வந்து சரணடைந்ததாகவும் அதன் பின்னர் மேலும் மூன்று பேர் வந்துசரணடைந்ததாகவும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
போர் துவங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே இவர்கள் வந்து சரணடைந்துள்ளனர். பின்னர்அவர்கள் குவைத் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் சில ஈராக் வீரர்கள் விரைவில் சரணடைவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications