"வீடியோ கான்பரன்ஸ்" மூலம் கலெக்டர்கள், எஸ்.பிக்களுடன் ஜெ. பேச்சு
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் "வீடியோ கான்பரன்சிங்" என்ற நேரடி தொலைத் தொடர்பு வசதியை முதல்வர்ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
ஒரு இடத்தில் இருந்து கொண்டு பல்வேறு இடங்களைத் தொடர்பு கொண்டு, மறு முனையில் இருப்பவரைநேரடியாகப் பார்த்துக் கொண்டே பேசுவதற்கு "வீடியோ கான்பரன்சிங்" முறை உதவுகிறது. இந்த முறை தற்போதுதலைமைச் செயலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதா இதைத் தொடங்கி வைத்து, பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், உள் துறைச்செயலாளர் சையத் முனீர் ஹோடா, சேலம், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள், தர்மபுரி, காஞ்சிபுரம் மாவட்டஎஸ்.பிக்கள் ஆகியோருடன் "வீடியோ கான்பரன்சிங்" மூலம் பேசினார்.
இந்த "வீடியோ கான்பரன்சிங்" வசதி மூலம் 29 மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் எஸ்.பிக்கள், அரசுத்துறைச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆகியோரோடு சென்னையில் இருந்து கொண்டே பேசமுடியும்.
ஒரே நேரத்தில் மூன்ற பேருடன் பேசும் வசதியும் இதில் உள்ளது. இந்த ஏற்பாட்டுக்காக ரூ.1.60 கோடிசெலவிடப்பட்டுள்ளது.
கால விரையம், பண விரையத்தைத் தவிர்க்க இந்த "வீடியோ கான்பரன்சிங்" முறை பெரிதும் உதவும் என்றுஅதிகாரிகள் தெரிவித்தனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications