திண்டுக்கல்: கோவில் திருவிழாவில் கலவரம்- ஒருவர் கொலை
திண்டுக்கல்:
மதுரை அருகே உள்ள நத்தம் பகுதியில் கோவில் திருவிழா தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே நடந்தமோதலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது புன்னம் பட்டணம் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள கோவிலில்விழா எடுப்பது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விழா தொடர்பாக கூடிப் பேசிக் கொண்டிருந்தனர்.இதனால் ஆத்திரமடைந்த இன்னொரு சமூகத்தினர் அந்த இடத்திற்கு வந்து கலாட்டாவில் ஈடுபட்டனர்.
இதில் இரு தரப்பினரும் கத்தி, அரிவாள், கம்புகளைக் கொண்டு பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதலில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மதுரை அரசு ராஜாஜிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மேலும் 8 பேர்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் ஜவஹர் சந்திரசேகர் தலைமையில் போலீஸார்விரைந்தனர். ஆயுதப் போலீஸாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இரு பிரிவினரையும் அழைத்து சமாதானப்பேச்சுக்கள் நடந்து வருகின்றன.
இப்போது அங்கு அமைதி நிலவுகிறது. மோதல் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications