பாப்பாபட்டி, கீரிப்பட்டி தேர்தலை புறக்கணிப்போம்: திருமாவளவன்
மதுரை:
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் பஞ்சாயத்துத் தேர்தல்களை மீண்டும்புறக்கணிப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரை சென்றிருந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தலித் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழக அரசு தவறி விட்டது. அவர்களுக்குரிய போதிய பாதுகாப்புக்குஅரசு உத்தரவாதம் தரவில்லை. வெறும் கண்துடைப்புக்காகவே தேர்தல்களை நடத்தி வருகிறது.
மதுரை அருகே நத்தம் கிராமத்தில் தலித் ஒருவர் ஜாதிக் கலவரத்தில் பலியாகியுள்ளார். கோவில் விழாவில் தலித்மக்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று பிற ஜாதியினர் தடுத்துள்ளனர். மீறி பங்கெடுக்க முயற்சித்ததால்தான்கலவரம் மூண்டு ஒருவரின் உயிர் பறிபோயுள்ளது.
இதிலிருந்தே தலித் மக்களுக்கு எந்த அளவுக்குப் பாதுகாப்பு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தச் சூழ்நிலையில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் பஞ்சாயத்துத் தேர்தலில் தலித் மக்கள்போட்டியிட்டால் அவர்களது பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் உள்ளது? எனவே இந்தத் தேர்தலை நாங்கள்தொடர்ந்து புறக்கணிப்போம் என்றார் திருமாவளவன்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications