தர்மபுரி அருகே லாரி மோதி 3 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
பெங்களூரிலிருந்து தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் நடந்த சந்தனக் கூடு விழாவில் கலந்துகொண்டு ஊர் திரும்பியபோது விபத்தில் சிக்கி 3 பேர் இறந்தனர்.
தொப்பூரில் உள்ள தர்ஹாவில் சந்தனக் கூடு விழா நடந்தது. இதைக் காண சிலர் வேன் மூலம்பெங்களூரிலிருந்து தொப்பூர் வந்திருந்தனர்.
அங்கு சந்தனக் கூடு விழா முடிந்ததும் பெங்களூர் கிளம்பினர். தொப்பூர் கணவாய் சாலையில்அவர்களது வேன் வந்தபோது எதிரே வந்த லாரி மோதியது.
இதில் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 11 பேர்இவ்விபத்தில் காயமடைந்தனர். தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகின்றனர்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications