கோபி அன்னான் மீது ஈராக் கடும் குற்றச்சாட்டு
ஐ.நா. சபை:
ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஈராக் குற்றம்சாட்டியுள்ளது.
ஐ.நாவுக்கான ஈராக்கிய தூதர் முகம்மத் அல்தொவ்ரி நிருபர்களிடம் பேசுகையில், இதுவரை அன்னான் போருக்குஎதிராக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. போர் ஆரம்பிக்கும் முன்பாகவே ஐ.நா. ஊழியர்களை திரும்பஅழைத்துவிட்டார்.
அதே போல ஈராக்கியர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்துக்கு தன்னையே தலைவாரப் போடும்படி அவர்கேட்பதும் அசிங்கமான செயல். ஈராக்கிய எண்ணெய்யை இவர் தனது கட்டுப்பாட்டில் எடுத்து பின்னர்அமெரிக்கா- இஸ்ரேலிடம் ஒப்படைக்க முயல்கிறார்.
இவரது செயலால் ஐ.நாவின் எதிர்காலமே கேள்விக்குரியாகிவிட்டது என்றார்.
இதற்கிடையே ஈராக்கிய எண்ணெய் கிணறுகளை ஐ.நாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்த எண்ணெய்மூலம் கிடைக்கும் வருவாயில் ஈராக் மக்களுக்கு உணவு வழங்குவது குறித்து இன்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில்விவாதிக்க உள்ளது.
ஈராக் தூதரை வெளியேற்ற ரஷ்யா மறுப்பு:
ஈராக் தூதரை வெளியேற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துவிட்டது. இதுபோன்ற உத்தரவு அளிக்க அமெரிக்காவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என ரஷ்யா கூறியுள்ளது.
தீ வைக்கவில்லை: ஈராக் மறுப்பு
இதற்கிடையே எண்ணெய் கிணறுகளுக்கு நாங்கள் தீ வைக்கவில்லை என ஈராக் கூறியுள்ளது. அமெரிக்கப்படைகள் தான் இந்தச் செயலைச் செய்ததாக ஈராக் குற்றம் சாட்டியுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications