ஜெயாவின் முரட்டுப் பிடிவாதம்: ப.சி. தாக்கு
கும்பகோணம்:
ஜெயலலிதா அரசின் முரட்டுத் தனமான பிடிவாதம் காரணமாகத்தான் தமிழகத்தில் சம்பா மற்றும்குறுவை சாகுபடிகள் நடக்காமலேயே போய் விட்டதாக காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை கட்சியின்பொதுச் செயலாளர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தராமல்செயல்படுகிறது.
அவர்களது பிடிவாதம் காரணமாகவே காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா மற்றும் குறுவைசாகுபடிகள் நடக்காமலேயே போய்விட்டன.
இலவச மின்சாரத்தை ரத்து செய்தது தவறு. அதே போல மின் கட்டணத்தை உயர்த்தியதும் மாபெரும்தவறு. இதனால் விவசாயிகளும் பொது மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
மின் வாரியத்தை தனி அமைப்பாக மாற்றி அதன் பிறகு தனியார்மயமாக்கினால் பலன் இருக்கும்.மாறாக அப்படியே தனியாரிடம் ஒப்படைத்தால் ஊழியர்களும் பொதுமக்களும்தான்பாதிக்கப்படுவார்கள்.
பொடா சட்டம் அரசியல் எதிரிகளை அச்சுறுத்தவே பயன்படும். இதுதான் தமிழகத்தில் இப்போதுநடந்து வருகிறது என்றார் சிதம்பரம்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications