நகை தொழிலாளிகள் செய்த தங்க உலகக் கோப்பைகள்
திண்டுக்கல்:
திண்டுக்கல்லைச் சேர்ந்த இரண்டு நகைத் தொழிலாளிகள் உலகக் கோப்பை கிரிக்கெட்கோப்பையைப் போலவே தங்கத்தினால் ஆன இரண்டு சிறிய கோப்பைகளை வடிவமைத்துள்ளனர்.
அங்குராஜ், சக்திவேல் ஆகிய இரு நகைத் தொழிலாளிகளும் பயங்கர கிரிக்கெட் வெறியர்கள்.
இவர்கள் இருவரும் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைத்தவறாமல் டி.வியில் பார்த்து வருகின்றனர்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையின் வடிவம்இவர்களுக்குப் பிடித்துப் போகவே அதே போன்ற ஒரு மாதிரிக் கோப்பையைத் தங்கத்தில் செய்யமுடிவெடுத்தனர்.
இதையடுத்து முழுவதும் தங்கத்தினால் ஆன இரண்டு மினி கோப்பைகளை அவர்கள் தயார்செய்துள்ளனர். ஒரு கோப்பை 740 கிராம் எடை கொண்டது. இன்னொரு கோப்பை 190 மில்லிகிராம் எடை கொண்டது.
இந்தக் கோப்பையை இப்போதைக்கு விற்கும் எண்ணம் இல்லை என்று கூறும் இவர்கள், இந்தியாஉலகக் கோப்பையை வென்று வந்தால் இந்தக் கோப்பைகளை விற்போம் என்று தெரிவித்துள்ளனர்.
நாளை இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கானஇறுதி ஆட்டம் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications