ஈரானுக்குள் விழுந்த அமெரிக்க குண்டுகள்
தெஹ்ரான்:
அமெரிக்க விமானங்களில் இருந்து வீசப்பட்ட இரு குண்டுகள் ஈரானுக்குள் விழுந்து வெடித்தன. மேலும் ஈரான்வான் எல்லைக்குள் பல அமெரிக்க- பிரிட்டிஷ் விமானங்கள் அத்துமீறி நுழைந்து வருவதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
ஈராக்கை ஒட்டிய மெனியோகி பகுதிக்குள் பெட்ரோலிய கிடங்கின் மீது அமெரிக்க குண்டுகள் விழுந்துவெடித்தன. இதில் 2 ஈரானியர்கள் படுகாயமடைந்தனர்.
இது தவிர ஈராக்கைத் தாக்கச் செல்லும் அமெரிக்க- பிரிட்டிஷ் விமானங்கள் ஈரானின் அபதான் பகுதிவான்வெளிக்குள் அத்துமீறி நுழைவதாக ஈரான் ராணுவ கமாண்டர் அந் நாட்டின் இர்னா செய்தி நிறுவனத்திடம்தெரிவித்தார். நேற்றுமுதல் இதுவரை 3 முறை அமெரிக்க விமானங்கள் தனது நாட்டுக்குள் புகுந்ததாக ஈரான்கூறியுள்ளது.
அமெரிக்காவுடன் அந்த நாட்டுக்கு நல்லுறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான்- அமெரிக்கா இடையேதூதரக உறவும் இல்லை.
சுவிஸ் நாட்டில் உள்ள பிரிட்டிஷ் தூதர் தான் அமெரிக்கா- ஈரான் இடையிலான தூதரக விவகாரங்களை கவனித்துவருகிறார். தனது வான் எல்லையில் அமெரிக்க, பிரிட்டிஷ் விமானங்கள் அத்துமீறி நுழைவதாகவும் அதை உடனேநிறுத்திக் கொள்ளூமாறும் சுவிஸ் நாட்டின் பிரிட்டிஷ் தூதரிடம் ஈரான் கண்டனக் கடிதம் கொடுத்துள்ளது.
இந்தப் போர் தொடங்கியவுடன் தனது வான்வெளியை ஈரான் மூடியது குறிப்பிடத்தக்கது. தனது வான் எல்லையில்ஈராக், அமெரிக்கா, பிரிட்டிஷ் விமானங்கள் நுழையக் கூடாது என தடை விதித்தது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications