குடிநீர் கோரி பாமக எம்.எல்.ஏ. உண்ணாவிரதம்
திருத்தணி:
திருத்தணியில் குடிநீர் கோரி பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏவான ரவிராஜ் பொதுமக்களுடன்உண்ணாவிரதம் இருந்தார். சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரைப் புறக்கணித்து அவர்உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தணி பேரூராட்சிப் பகுதியில் கடந்த சில நாட்களாகக் குடிநீர் சரிவர வருவதில்லை என்ற புகார்எழுந்தது.
ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பேரூராட்சிநிர்வாகிகளிடம் பொதுமக்கள் குறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றுதெரிகிறது.
இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏவான ரவிராஜை மக்கள் அணுகினர்.
இதைத் தொடர்ந்து சட்டசபைக் கூட்டத்திற்குக் கூட போகாமல் பொதுமக்களுடன் திருத்தணி நகரின்மையப் பகுதியில் உண்ணாவிரதம் இருந்தார் ரவிராஜ்.
தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து உடனடியாகக் குடிநீருக்கு ஏற்பாடு செய்வதாகக்கூறினர். இதையடுத்து ரவிராஜ் தன் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications