சென்னையில் ரூ.1.2 கோடி பிரவுன் சுகர் பறிமுதல்: 3 பேர் கைது
சென்னை:
ரூ.1.2 கோடி மதிப்புள்ள பிரவுன் சுகர் போதைப் பொருளைக் கடத்திய 3 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே போதைப் பொருள் விற்பனை அதிகம் நடப்பதாகப்போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து போதைப் பொருள் விற்கும் ஒரு கும்பலை, மாறு வேடத்தில் தொடர்பு கொண்டபோலீஸார் அவர்களிடம் பிரவுன் சுகர் தேவை என்று கேட்டுள்ளனர். அதற்கு வால்டாக்ஸ் சாலையில்வந்து நிற்குமாறு அந்தக் கும்பல் கூறியது.
இதையடுத்து நேற்று காலை பூக்கடை துணை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையிலானபோலீஸ் குழுவினர் வால்டாக்ஸ் சாலையில் மறைவாகக் காத்திருந்தனர்.
மாறு வேடத்தில் சென்ற சில போலீஸார் போதைப் பொருள் கும்பலை அணுகினர். அப்போது மூன்றுபேர் தங்களிடம் இருந்த பிரவுன் சுகர் பாக்கெட்டுகளை அவர்களிடம் கொடுத்தனர்.
உடனடியாகப் போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். பிரவுன் சுகரும்கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.2 கோடியாகும்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications