மருத்துவமனையில் அக்னி ராஜ் உண்ணாவிரதம்
மதுரை:
சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்குத் தன்னை மாற்றக் கோரி நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதிமுக எம்.பி. அக்னிராஜு மதுரை அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதப் போராட்டம்நடத்தினார்.
மதுரையைச் சேர்ந்த திமுக ராஜ்யசபா எம்.பியான அக்னிராஜு ரூ.1.47 கோடி நிலமோசடியில்ஈடுபட்டதாகக் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர் இதய நோய் காரணமாக அரசு ராஜாஜிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைஅளிக்கப்பட்டது. உடல் நிலை ஓரளவு குணமானதும் அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து தன்னை மீண்டும் சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றும் வரை சாப்பிட மாட்டேன்என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் அக்னிராஜு. இதய நோயாளியாக இருப்பதால்சாப்பிடாமல் இருந்தால் உடல் நிலை பாதிக்கும் என்று டாக்டர்கள் அவரிடம் அறிவுறுத்தினர்.
ஆனாலும் அவர் கேட்கவில்லை. இதையடுத்து மீண்டும் சிறப்பு வார்டுக்கு மாற்றுவதாக அவரிடம்டாக்டர்கள் உறுதியளித்தனர். அதன்படியே சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.அதன் பின்னரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை அக்னிராஜு கைவிட்டார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications