"தொல்காப்பிய பூங்கா" வசூல்: திமுகவுக்கு லாபம்
சென்னை:
திருச்சியில் நடந்த "தொல்காப்பியப் பூங்கா" 4ஆம் பதிப்பு புத்தக வெளியீட்டு விழாவில் கிடைத்ததொகையிலிருந்து ரூ.9 லட்சம் நிதியை திமுக அறக்கட்டளைக்கு வழங்குவதாக அக்கட்சியின்தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருச்சியில் "தொல்காப்பியப் பூங்கா" நூலின் 4ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது. இந்தவிழாவின்போது சுமார் 1,000 நூல்கள் விற்றுத் தீர்ந்தன. மேலும் 1,500 நூல்களுக்கு "ஆர்டர்"கொடுக்கப்பட்டது.
திருச்சி விழாவில் வசூலான தொகையில் 1,500 நூல்களை அச்சிடுவதற்குரிய செலவுகள் போகமீதமுள்ள ரூ.9 லட்சம் தொகையை திமுக அறக்கட்டளைக்கு வழங்குகிறேன்.
நலிவடைந்த நிலையில் உள்ள திமுகவினரின் குழந்தைகளுக்கு படிப்புதவி, மருத்துவ வசதிஆகியவற்றிற்கு இந்தப் பணம் பயன்படுத்தப்படும்.
ஏற்கனவே மதுரை விழாவில் வசூலான தொகையிலிருந்து ரூ.10 லட்சம் நிதி அறக்கட்டளைக்குக்கொடுக்கப்பட்டுள்ளதை நினைவு கூறுகிறேன் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications