பஹ்ரைனில் அமெரிக்க கடற்படை முகாமில் குண்டுவெடிப்பு
மனாமா:
பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படைத் தலைமையகத்தின் மீது நேற்றிரவு மாணவர்கள் எரிவாயுசிலிண்டர்களை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்க வீரர்கள் தங்கியிருந்த அறைகளின்ஜன்னல், கதவுகள் சிதறின. ஆனால், யாரும் உயிரிழக்கவில்லை.
அமெரிக்கக் கடற்படையின் முக்கியப் பிரிவு பஹ்ரைனில் முகாமிட்டுள்ளது. இந்தப் படைகளுக்கு அந் நாட்டில்கடும் எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள்நடத்தி வருகின்றனர்.
நேற்றிரவும் இதே போல நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த கடற்படை முகாமை முற்றுகையிட வந்தனர்.ஆனால், போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சில மாணவர்கள் அந்த முகாமுக்குள் ஊடுருவிஎரிவாயு சிலிண்டெர்களை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பினர்.
இதில் அமெரிக்க வீரர்களின் அறைக் கதவுகள், ஜன்னல்கள் உடைந்தன. ஆனால், இதில் யாரும்உயிரிழக்கவில்லை.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications